Friday 5 October 2007

மகிழமறுத்ததேனோ????

அழகிய சோலையிலே உன்
சேலைகண்டு மகிழ்ந்தேன்

அழகிய என் மாளிகையில் நீ
என்னைக்கண்டு மகிழ்ந்தாய்

இன்றும்......

நான் உன்னை தீவினிலும்
கண்டு மகிழ்கிறேன்

ஆனால்.....

நீ குடிசையில் என்னைக்கண்டு
வெறுப்பதேனோ???

2 comments:

Anonymous said...

அசரீரி – நல்ல பெயர்.

‘காதல்’ பற்றி 22 கவதைகளும் ‘அவன்’ பற்றி 17 கவதைகளும் எழுதியிருக்கிறீர்கள். மிகுதி அதி கூடிய கவிதைகள் உள்ள வகைகளிளும் காதல் பற்றித்தான் கதை.
கவிதை என்றால் காதல் என்றும் காதல் செய்தால் கவிதை வருமென்றும் கன்றாவி பாலிவுட் காட்டும் படங்களுக்கு பலியாகி விட்டீர்களோ?

வைரமுத்துவின் சின்னத்தன பாதிப்புகளுக்கு அப்பால் போகவில்லையோ போலும்?

எதற்காக எழுத்து என்பதை மனதில் மீண்டும் கேட்டு கருத்தை-நடையை மாற்ற கூடாதா?

கவிதை என்பதே நாம் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைதான். அப்படி ஒரு வடிவத்துக்கான தேவை இன்று இல்லாது போய்விட்டது. ஆழமான- பல சமயம் ஆபத்தான கருத்துக்களை நெருங்க முடியாதவர்கள்தான் இன்று இந்த வடிவத்துக்குள் இளைப்பாறுகிறார்கள்.
அதனால் கவிதையை கவிதைக்கெதிராக பாவிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

அதன்படி கொக்கட்டிச்சோலை சரியா?
-ஸ்யாமெயின்
http://www.facebook.com/group.php?gid=4888942590

Krish said...

neenga sollurathu 100% sari...i will try ma best to change ma style..n think abut other issues to..thanx for ur comment..