இறைவன் உன் வாழ்க்கை பயணத்தில்
தினம் ஒரு நாளை செர்ப்பது...
உனக்கென இல்லை
அந்நாளில் நீ பிறர்க்கென
உபயோகிக்கப் படுகின்றாய்....
Subscribe to:
Post Comments (Atom)
எனக்குள் புதைந்து இருக்கும் தழிழை அழியாது மேலும் வளர்க்க எனது ஊன்றுகோலாக இவ் கவிதைத்துளிகளை செதுக்குகின்றேன்.... தழிழா இது உனக்கும் பயன் படுமெனில் மேலும் பெருமை கொள்வேன்.....
1 comment:
உங்கள் கவிதை எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐஸ்
Post a Comment