நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு
அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை
பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்
பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
gr8
முதன் முதலில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...
Super Duper Dhool Sister...
thanx sis...yh i luv dis one 2 lol...ny thanx ma...xxx
Post a Comment